பிக்பாஸில் பணப்பெட்டிக்கு நடக்கும் போட்டி: தாமரைக்கு நடக்கும் மூளைச்சலவை பலிக்குமா?
bigg boss
niroop
money task
By Manchu
பி்க்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட பணப்பெட்டியை எந்த போட்டியாளர் எடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
பிக்பாஸ் மற்றொரு ப்ரொமோ காட்சியில் நிரூப் தாமரையை மூளைச்சலவை செய்வது போன்று பேசிவதை அறிய முடிகின்றது.
அதுமட்டுமில்லாமல் தான் அந்த பணத்தினை எடுத்துச் செல்லப் போகிறேன் என்ற எண்ணத்தினையும் வெளிப்படுத்தியுள்ளார். எந்தவொரு விளையாட்டிலும் நிரூப் பயங்கர சூட்சமத்துடனே விளையாடுவது அனைவரும் அறிந்ததே.
ஆதலால் இன்று நிரூப்பின் மூளைச்சலவைக்கு தாமரை அடிபணிவாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US