Bigg Boss: பணப்பெட்டி வரும் முன்பே இப்படியொரு பிளானா? வெளியான போட்டியாளர்களின் சுயரூபம்

Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Jan 03, 2025 09:57 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், போட்டியாளர்கள் பணப்பெட்டியைக் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.

Bigg Boss: பணப்பெட்டி வரும் முன்பே இப்படியொரு பிளானா? வெளியான போட்டியாளர்களின் சுயரூபம் | Bigg Boss Money Box Discuss Jacqulin

இதில் இந்த வாரத்திற்கு ராணவ், விஷால், பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ரயான், ஜாக்குலின் என 8 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வெற்றியாளர் யார் என்பதை நாளை அறிவிப்பதாக பிக் பாஸ் கூறியுள்ளார்.

Neeya Naana: அரங்கத்தில் தேநீரை கொப்பளித்த பெண்! பயந்து நடுங்கிய கோபிநாத்

Neeya Naana: அரங்கத்தில் தேநீரை கொப்பளித்த பெண்! பயந்து நடுங்கிய கோபிநாத்

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இனி வரப்போகும் பணப்பெட்டியைக் குறித்த பேச்சு வார்த்தை போட்டியாளர்களிடையே எழுந்துள்ளது. அதாவது ஜாக்குலின் மற்றும் மஞ்சரி இருவரும் பணப்பெட்டியை பற்றியும், ஆண் போட்டியாளர் எடுப்பதாகவும் பேசி வருகின்றனர்.

இவர்கள் பேசிக்கொள்ளும் ஆண் போட்டியாளர் யார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US