Actress Losliya: புடவையில் அழகு சிலையாக இருக்கும் லொஸ்லியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா புடவையில் அழகு சிலையாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை லொஸ்லியா
பிரபல ரிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் லொஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர் பிக் பாஸில் சாண்டி டீம் உடன் சேர்ந்து பயங்கரமாக விளையாடினார்.
இவர் உள்ளே இருக்கும் போது கவினைக் காதலித்து வந்த நிலையில், பிக்பாஸை விட்டு வெளியேறியதும், இருவரும் பிரிந்தனர்.
தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துவரும் லாஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் ஜிம் ஒன்றில் ஒர்க்கவுட் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமின்றி புடவையில் அழகு பதுமையாக இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |