கமலின் பிக் பாஸ் தமிழ் 6 எப்போது தெரியுமா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய பிக்பாஸின் அடுத்த 6 சீசன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்திற்காக அல்டிமேட்டில் இருந்து விலகிய கமல் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
ஜூன் 3-ம் திகதி விக்ரம் திடைப்படம் வெளியாகவுள்ளது.
கட்டிலுக்கு கீழே மறந்தும் கூட இத வெச்சுடாதீங்க...இந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்!
Bigg boss tamil season 6 to be expected by July mid or august#biggbossTamil #biggbosstamil6
— Imadh (@MSimath) May 21, 2022
இதையடுத்து 6 வது சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது.
அதோடு இந்த சீசன் ஜூலை மாதம் நடுவே அல்லது ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 6 துவங்கும் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.