கமல் வெளியிட்ட குறும்படத்தால் தலைகுனிந்த அசீம்! இதற்கும் ஜனனி தான் காரணமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் இன்று குறும்படம் போட்டு அசீமை தலைகுனிய வைத்துள்ளார்.
கமல் போட்ட குறும்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10வது வாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டார்கள்.
இந்நிலையில் நாளை வெளியாகும் போட்டியாளரின் விபரமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்று கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களுக்கு ஒரு குறும்படத்தின போட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விளையாடிய சொர்க்கம, நரகம் டாஸ்கில் விக்ரமனுக்கு எதிராக பல போட்டியாளர்கள் குற்றம் சுமத்தினர். அதில் அசீமும் அடங்குவார்.
இதனால் Unfair Game என்று கமல்ஹாசன் கூறியதோடு, அசீமிற்கு குறும்படத்தினை போட்டு தலைகுனிய வைத்துள்ளார்.