புதிய தொழிலை ஆரம்பித்த ஜூலி! இப்போ என்ன வேலை செய்கின்றார் தெரியுமா?
பிக் பாஸ் புகழ் ஜூலி புதிய யூட்டிப் ஒன்றை ஆரம்பித்து தனது அடுத்த பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார்.
சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தன்னுடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து இருக்கிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் மூலம் ஜூலி தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி ஒரு சில நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே கலந்துகொண்டார்.
அதே போல ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார்.
அது போக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் சொந்தமாக யூடுயூ சேனல் ஒன்றயும் ஆரம்பித்தார். இப்படி ஒரு நிலையில் தனது யூடுயூப் பக்கத்தில் தனது Home Tour வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றது.