வெறித்தனமாக மாறிய ஜோவிகா... பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறிய திருப்பம்
பிக்பாஸ் வீட்டில் காலையில் கடும் கொந்தளிப்புடன் இருந்த கூல்சுரேஷ் விசித்ராவுடன் பேசிக்கொண்டு வலுவான போட்டியாளரை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். இன்றைய தினத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர்.
தற்போது கூல் சுரேஷ் விசித்ராவுடன் அமர்ந்து போட்டியாளர் ஒவ்வொருவரையும் கணித்து வருகின்றார். இதில் விசித்ராவும் வலுவான போட்டியாளர்கள் குறித்து கூறி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |