பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜெப்ரி செய்த முதல் வேலை- ஆடல் பாடலுடன் வெளியான காட்சி
பிக் பாஸ் 8ம் சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் வெளியேறிய ஜெப்ரி செய்த முதல் பற்றிய விவரங்கள் காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது 8 ஆவது சீசனில் உள்நுழைந்துள்ளது.
ஜெப்ரி செய்த வேலை
12 வாரங்கள் கடந்த நிலையில், இன்றைய தினம் டபுள் எவிக்ஷனில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் எவிக் ஆகியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை எலிமினேட்டான ஜெப்ரி, சக போட்டியாளர்கள் பிரியாவிடை கொடுத்து விட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இதற்கு அடுத்தப்படியாக ஜெப்ரி அவரது வீட்டுக்கு சென்ற போது அந்த பகுதியை சார்ந்த மக்கள் அவரை மேள தாளத்துடன் வரவேற்றுள்ளனர்.
அத்துடன் ஜெப்ரி அங்குள்ள நண்பர்களுடன் நடனம் ஆடிய காணாளியும் இணையவாசிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.
Celebration mode ON #Jeffery#biggbosstamil #biggbosstamil8
— Imadh (@MSimath) December 29, 2024
pic.twitter.com/kSODmOPgKR
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |