கருகரு கருப்பாயி..இந்த அப்டேட்ட யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டாங்களே- ஜனனி கொடுத்த ஷாக்!
கருகரு கருப்பாயி பாடலுக்கு லியோ ஜனனி போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி.
இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஜனனியின் புதிய அப்டேட்
அந்த வகையில், லியோ படத்தில் கடையில் யாரும் இல்லாத நேரம் மகளுடன் இணைந்து வைப் கொடுக்கும் கருகரு கருப்பாயி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலில் ஜனனியை பார்க்கும் போது பயங்கரமான வைப்பில் இருப்பது போல் தெரிகின்றது.
அத்துடன் அதிகமாக ரசிக கூட்டத்தை வைத்திருக்கும் ஜனனி இது போன்ற வீடியோக்கள் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் இன்னும் பிரபலமாகி வருகின்றார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இவ்வளவு அழகு இத்தனை நாள் எங்கிருந்தது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.