மேடையில் கண்ணிற்கு ஒளி மயமாக நிற்கும் அந்த பெண் யார்? ரசிகர்களை கதிகலங்க வைக்கும் ரியாக்ஷன்!
மேடையில் கண்ணிற்கு இதமாக நின்று கியூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ஜனனியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி.
இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இணையவாசிகளை மிரள வைத்த காணொளி
இந்த நிலையில் வெள்ளத்திரையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஜனனி ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து மேடையில் நின்று கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் காட்சியை பகிர்ந்துள்ளார்.
தூரத்திலிருந்து பார்க்கும் போது ஜனனி கண்களுக்கு இதமான ஒரு மெல்லிய நிறத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ என்னா அழகுடா சாமி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |