துளியும் மேக்கப் இல்லாமல் திணற விடும் ஜனனி.. என்னா அழகு பாருங்க!
இலங்கை பெண் ஜனனியின் வீடியோக்காட்சி துளியும் மேக்கப் இல்லாமல் இணையவாசிகளை திணற விடுகின்றது.
பிக்பாஸ் ஜனனி
இலங்கையிலிருந்து பிக்பாஸ் சீசன் 6 ற்கு சென்று பிரபலமாகியவர் தான் ஜனனி.
இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் திரைப்பட ஷீட்ங்கிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இணையவாசிகளை மிரள வைத்த காணொளி
இந்த நிலையில் படங்கள், பாடல்கள் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது “இச்சி.. இச்சி இச்சி கொடு..” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்த காணொளியை பார்க்கும் போது ஜனனியின் முகத்தில் துளியும் மேக்கப் இல்லை.
அத்துடன் அவரின் ரியாக்ஷன்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |