தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா?

Sri Lankan Tamils Instagram Viral Photos Janany Janani Gunaseelan
By DHUSHI Oct 11, 2023 11:47 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தென்னிந்திய நடிகைகளுக்கு நிகராக களமிறங்கும் ஜனனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜனனி

பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

எல்லாம் முடிஞ்சு போச்சு.. சமந்தா செய்த காரியத்தால் கடும் சோகத்தில் ரசிகர்கள்!

எல்லாம் முடிஞ்சு போச்சு.. சமந்தா செய்த காரியத்தால் கடும் சோகத்தில் ரசிகர்கள்!

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.

தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா? | Bigg Boss Janani Recent Photoshoot

இதனை தொடர்ந்து தற்போது சினிமா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வைரல் புகைப்படங்கள்

தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா? | Bigg Boss Janani Recent Photoshoot

இந்த நிலையில் ஜனனி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.

தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா? | Bigg Boss Janani Recent Photoshoot

அந்த வகையில், இலங்கையில் தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த ஜனனி காலழகை காட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகைகள் போல் உங்களுக்கு சைனிங் ஹேர் வேணுமா? அப்ப ஷாம்பூவுடன் இத கலந்து போடுங்க!

நடிகைகள் போல் உங்களுக்கு சைனிங் ஹேர் வேணுமா? அப்ப ஷாம்பூவுடன் இத கலந்து போடுங்க!

தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா? | Bigg Boss Janani Recent Photoshoot

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இது ஜனனியா? ” என திகைக்கும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் இலங்கை பெண்! சினிமாவிற்காக இப்படியொரு மாற்றமா? | Bigg Boss Janani Recent Photoshoot

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US