பிக்பாஸில் மணியின் முதுகில் குத்திய இலங்கை பெண்! சிரிப்பை அடக்க முடியாத காட்சி
பிக்பாஸ் வீட்டில் இலங்கை பெண் ஜனனி சக போட்டியாளரான மணியை நாமினேஷன் மூலம் முதுகில் குத்தியுள்ள காட்சியியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஓபன் நாமினேஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், இந்த வார தலைவராக மைனா நந்தினி வெற்றி பெற்றுள்ளார். மேலும் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் பயங்கரமாக சாடி வருகின்றார்.
இதில் பிக்பாஸும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்று அறிவித்ததையடுத்து, போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.
பின்பு ஒவ்வொருவராக வந்த நாமினேஷன் செய்து வந்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கதிரவன், மணியை தெரிவு செய்தனர்.
இலங்கை பெண் ஜனனியும் இவர்கள் இருவரையே நாமினேட் செய்த நிலையில், மணி முதுகில் குத்திவிட்டதாக கூறி கதறியுள்ளார். இலங்கை பெண் ஜனனி சிரிப்பை அடக்கமுடியாமல் அழகாக இருந்த காட்சியினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Janany nominates Kathir and Mani.#BiggBossTamil6 pic.twitter.com/B6JkoqXX9s
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 21, 2022