இலங்கை ஜனனி வெளியிட்ட புகைப்படம்! அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகை ஜனனி லியோ படத்திற்கு பின்பு வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகை ஜனனி
இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இதில் ஜனனியின் நடிப்பை பார்த்து விஜய்யே அவரைப் பாராட்டினார்.
திருமணத்துக்கு முன்பே அது நடந்தது! பலருடன் தவறான பழக்கம்.. பிரபல நடிகை குறித்து முன்னாள் கணவர் பகீர்
இந்நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜனனி தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு பின்பு இவரை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்போது கடை திறப்பு விழா, நடிப்பு என்று பிஸியாக இருக்கும் ஜனனியின் தற்போதைய புகைப்படம் இதோ...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |