இலங்கை பெண்ணை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்! சூசகமாக கமல்ஹாசன் கொடுத்த ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கொடுத்த டாஸ்க் ஒன்றினால் இலங்கை பெண் ஜனனியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசிங்கப்படுத்தியுள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில், கமல்ஹாசன் கண்கலங்கியதை அவதானித்த போட்டியாளர்கள் கவலையில் காணப்பட்டனர்.
தற்போது வெளியான காட்சியில், பிக்பாஸ் வீட்டில் லக்கினால் இதுவரை இருந்து போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியை கமல் எழுப்பியுள்ள நிலையில், சக போட்டியாளர் ஜனனியை கூறி அவருக்கு லக் என்ற செயினை போட்டுள்ளனர்.
ஆனால் ஜனனி ரச்சிதாவிற்கு போட்டுவிட்டுள்ளார். இறுதியில் கமல்ஹாசன் ஜனனியைப் பார்த்து அவரைக் காப்பாற்ற செல்வது போன்று, உங்க கழுத்திலே லக் இருக்குதுல என்று சூசகமாக கூறியுள்ளார்.