அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள்

Bigg Boss Birthday Funny viral video Nixen
By DHUSHI Jun 14, 2024 06:25 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் ஆயிஷா அச்சு அசல் மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு பதிவு செய்த ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் ஆயிஷா

Neeya Naana: என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க... அரங்கத்தில் கண்கலங்கிய இளம்பெண்

Neeya Naana: என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க... அரங்கத்தில் கண்கலங்கிய இளம்பெண்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் நுழைய இருக்கிறது.

அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Isu Birthday Special Reels Video

வழமையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி பிரபலங்கள், சமூக வலைத்தளப்பிரபலங்கள், சாதிக்க நினைப்பவர்கள், நடிகர்கள் போன்றோர் கலந்து கொள்வார்கள்.

அந்த வரிசையில் கடந்த சீசனில் உள்நுழைந்தவர் தான் ஆயிஷா. இவர் பிக்பாஸ் அமீரின் உடன்பிறவா சகோதரி என்றும் கூறப்படுகிறது. இவர் குடும்பமாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர்.

அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Isu Birthday Special Reels Video

மணப்பெண் அலங்காரத்துடன் வெளியான காட்சி

இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில்: விறுவிறுப்புடன் வெளியாகிய promo

இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில்: விறுவிறுப்புடன் வெளியாகிய promo

ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நிக்ஷனுடன் இணைந்து பாரிய சர்ச்சையில் சிக்கினார்.

கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புக்களை சந்தித்த ஐசு குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

அச்சு அசல் மணப்பெண் போல் வந்து நின்ற பிக்பாஸ் ஐசு- வாழ்த்துக்களை குவிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Isu Birthday Special Reels Video

இப்படியொரு நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐசு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மணப்பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு எடுக்கப்பட்ட காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

காணொளியை பார்த்த நெட்டிசன்கள் ஐசுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US