Photo Album: வெள்ளை நிற மொடர்ன் ஆடையில் இலங்கை நடிகை- விளாசும் விமர்சகர்கள்
லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
லாஸ்லியா
பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பங்கேற்று தமிழ் பேசும் பெண்ணாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை லாஸ்லியா.
இவர், இலங்கையில் பிரபல தொலைக்காட்சியொன்றில் தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர், விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியாவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா தொற்று பரவலால் வாய்ப்புகள் தடைப்பட்டு மாடலிங் செய்து வந்தார்.
தற்போது நடிகை லாஸ்லியா 25 கிலோ எடை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி, கோலிவுட்டிற்குள் என்றி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், வெள்ளை நிற ஆடையில் இருக்கும் படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |







