சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி
பிக்பாஸ் புகழ் ஜனனி அழகிய சேலையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
பிக்பாஸ் நிகழ்சியின் 6வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டவர் தான் ஜனனி.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திராத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது.
அப்போது விஜய் உடன் படிப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
தற்போது ஜனனி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். நிழல் என்ற திரைப்படத்தில் பாக்கியலட்சுமி, சீரியல் புகழ் ஆர்யனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அழகிய பிங்க் நிற சேலையில் மெழுகு பொம்மை போல் போஸ் கொடுத்து ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |