Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், கார் டாஸ்கில் சண்டை தாறுமாறாக செல்கின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகின்றது.
முதல் டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்து சுபிக்ஷா வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த டாஸ்கில் வெற்றிபெறுவதற்கு போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்சீசனில் வந்த கார் டாஸ்க் தற்போது வந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். கம்ருதின், பார்வதி இருவரும் கார் இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில், சபரி, விக்ரம் இருவரையும் கம்ருதின் செயல் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
காருக்குள் இருக்கும் சாண்ட்ராவிடம் கம்ருதின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கம்ருதின் பொறுக்கி என்று கூறவே, சாண்ட்ரா உன்னை மாதிரியா பொறுக்கித்தனம் பண்றேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின்பு தைரியம் இருந்தால் துப்புடா என்று காருக்குள் வைத்து சண்டை ஏற்பட்டுள்ளது. கார் டாஸ்கில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |