சேலையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் லாஸ்லியா... குவியும் லைக்குகள்

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress TV Program
By Vinoja Sep 08, 2024 04:55 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா அழகிய சேலையில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா

இலங்கையில் பிறந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தயில் பிரபல்யம் அடைந்தார்.

சேலையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் லாஸ்லியா... குவியும் லைக்குகள் | Bigg Boss Fame Losliya Cute Saree Photos Viral

பிக்பாஸ் சீசன் 3இல் பிக்பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்த இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர்

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர்


அதனை தொடந்து 2021 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாதுறையில் கால்பதித்தார். அதன் பின்னர் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ஜோடியாக நடித்தார்.

சேலையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் லாஸ்லியா... குவியும் லைக்குகள் | Bigg Boss Fame Losliya Cute Saree Photos Viral

இதனால் பெரும் சர்சையை கிளப்பினார். தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட வாய்ப்புக்காக காத்திருக்கும் லாஸ்லியா சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் கட்டிவருகின்றார்.

இந்நிலையில் தற்போது அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.  

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்!

viral video: மேடையில் நடனம் ஆடிய போது தவறிவிழுந்த குஷ்பு... அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US