கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர்

Simran Tamil Cinema Tamil Actress
By Vinoja Sep 07, 2024 01:33 PM GMT
Report

தமிழ் திரையுலகின் 'ஜெனிபர் லோபஸ்' என கொண்டாடப்படும் நடிகை சிம்ரன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தி லாஸ்ட் ஒன்' என பெயரிடப்பட்டு, அதன் பிரத்யேக போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகை சிம்ரன்

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்து இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோ சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர் | Simrans Next Titled The Last One Husband Produce

தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சமந்தா போட்ட பதிவு... குவியும் லைக்குகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சமந்தா போட்ட பதிவு... குவியும் லைக்குகள்


டாப் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த சிம்ரன் கடந்த 2023 ஆம் ஆண்டு  தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர் | Simrans Next Titled The Last One Husband Produce

குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார். தனக்கு எப்போதுமே சினிமாவில் இருப்பதே மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் பேட்டிகளின் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது கணவரின் தயாரிப்பில் புதிதாக ஒரு படத்தில் நடித்துவகின்றார். குறித்த திரைப்படத்தை  லோகேஷ் குமார் என்பவர் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர் | Simrans Next Titled The Last One Husband Produce

திகில் நிறைந்த கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில்  நடிகை சிம்ரன் கதாநாயகியாக  நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கணவரின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை சிம்ரன்... அவரே வெயியிட்ட போஸ்டர் | Simrans Next Titled The Last One Husband Produce

தி லாஸ்ட் ஒன் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கான First லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது. 

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US