Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ரம்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
நேற்றைய தினம் ரம்யா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மற்றொரு எவிக்ஷன் நடைபெற உள்ளது. அதாவது நேற்று பார்வதி, கம்ருதின் செய்த தவறுக்கு அமித்தை விஜய் சேதுபதி சத்தம் போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி பாரு, கம்ரு இவர்களை அதிகமாக சத்தம் போடாமல் அமித் மற்றும் வினோத்தை சத்தம் போட்டுள்ளது ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று ரம்யா வெளியேறிய நிலையில், இன்று விஜய் சேதுபதி மற்றொரு எவிக்ஷன் கார்டை காட்டியுள்ளார். இதில் வியானா பெயர் இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |