அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தினேஷ்... பிரபல ரிவி வெளியிட்ட காணொளி

Dinesh Bigg Boss
By Manchu Nov 03, 2023 02:00 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த தினேஷ் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளதாக காணொளி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.

அம்மாவை அடித்த அப்பாவை வெளுத்து வாங்கிய குழந்தை... சலிக்காத நகைச்சுவை காட்சி

அம்மாவை அடித்த அப்பாவை வெளுத்து வாங்கிய குழந்தை... சலிக்காத நகைச்சுவை காட்சி

அவ்வாறு வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர்களில் தினேஷும் ஒருவர் ஆவார். இவர் கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட ரச்சிதாவின் கணவர்.

அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தினேஷ்... பிரபல ரிவி வெளியிட்ட காணொளி | Bigg Boss Dinesh Kizhakku Vaasal Video

இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தினேஷ் ரச்சிதாவின் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் சமீபத்தில் சர்ச்சரவுகள் எழுந்தது.

லியோ பட கொண்டாட்டம்... பிக் பாஸ் ஜனனி என்ன உடையில் வந்திருக்கிறார் தெரியுமா?

லியோ பட கொண்டாட்டம்... பிக் பாஸ் ஜனனி என்ன உடையில் வந்திருக்கிறார் தெரியுமா?

இந்நிலையில் தினேஷ் பிரபல ரிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் இருந்து தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆம் தனது தந்தையிடம் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ள நிலையில், இதனை பிரபல ரிவி அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்துருக்கீங்க என்ற தலைப்பில் காணொளியை வெளியிட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Brampton, Canada

26 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு

21 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, Tellippalai, சம்பியா, Zambia, London, United Kingdom, Rugby, United Kingdom, Birmingham, United Kingdom

25 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kokuvil, கொழும்பு, சென்னை, India

24 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Wellawatte, யாழ்ப்பாணம், Oslo, Norway

25 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US