திடீரென கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி.. கேப்ஷனில் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
கண்ணீருடன் பிக்பாஸ் தனலெட்சுமி வெளியிட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே தற்போது உருவாகியுள்ளது.
தமிழில் இந்த ஷோ ஹிட் அடிக்குமா என்ற தயக்கத்துடனேயே தான் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் தொகுப்பாளராக கமல் ஹாசன் வந்த பின்னர் யாரும் எதிர்பார்க்காத படி முதல் சீசன் மெகா ஹிட்டடித்தது.
அதிலிருந்து பிக் பாஸ் ஷோ பிக்கப் ஆகி தற்போது பிக்பாஸ் தன்னுடைய ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசனை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த சீசன் கிட்டத்தட்ட 80 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
கண்ணீருடன் வெளியான காட்சி
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் தனலெட்சுமி.
இவர் மக்களின் ஆதவரால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். தன்னுடைய ஆளுமையையும், வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியும் அவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய செய்தது.
இந்த சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடியோவில் தனலட்சுமியோ கதறி அழுதபடி இருக்கிறார்.
மேலும் கேப்ஷனாக “ வாழ்க்கையின் முடிவு மரணம். ஓம் நமசிவாய” என்று எழுதியிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தனலெட்சுமிக்கு தங்களால் முடிந்த ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |