சான்ஸ் கொடுத்த பிக்பாஸிற்கே ஆப்பு வைத்த கூல் சுரேஷ்... வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளப்பட்ட போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் ஒன்றில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் பிக்பாஸிற்கே ஆப்பு வைத்த கொமடி நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.
பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இன்று பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளது.
இதில் கூல் சுரேஷ் பிக் பாஸிடம் கெஞ்சி மற்றொரு சான்ஸ் வாங்கி இறுதியில் முடிக்காமல் அவருக்கே ஆப்பு வைத்துள்ளார். அனுஷ்யா சிறைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |