சற்றுமுன் அதிரடியாக வெளியாகிய தகவல்! இறுதியில் சிக்கிய மைனா... இப்படி ஒரு ட்விஸ்டா?
பிக் பாஸ் வீட்டில் அடுத்தவாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் சீசன் 6 முதலிடத்தை பிடிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்த சீசன் மற்றைய சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக ஆரம்பத்தில் செல்லவில்லை. ஆனால் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் அடுத்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அனல் பறக்கும் ஓட்டிங்
இந்நிலையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் ஒட்டிங்கின் படி மைனா நந்தனி வெளியேறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.