பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

Vijay Sethupathi Bigg Boss Jacqueline Fernandez
By Manchu Oct 09, 2024 01:36 PM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜாக்குலினின் சொத்து மதிப்பு குறித்த தகவலை தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதில் ஒருவராக ஜாக்குலின் இருக்கின்றார்.

முதல்நாளே வனிதாவாக மாறி மாஸ் காட்டி வருவதுடன், வீட்டில் விஷப்பாட்டிலாகவும் இருந்து வருகின்றார்.  

தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே ஜாக்குலின் தனது வசீகரமான ஆளுமை மற்றும் தனித்துவமான ஆற்றலால் ரசிகர்களை கவர்ந்தார்.

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா? | Bigg Boss Contestant Vj Jacquline Networth

இவர் 1996ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் என்ற பகுதியில் பிறந்தார். இவரது உண்மையான பெயர் ஜாக்குலின் லிடியா. தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜாக்குலினின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

பொன்னி சீரியல் நடிகை மணக்கிறாரா வெற்றி வசந்த்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு பாருங்க

சொத்து மதிப்பு என்ன?

தற்போது பிக் பாஸில் கண்டென்ட் குயினாக வலம் வரும் ஜாக்குலினுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

ஜாக்குலினின் வருமானத்தின் பெரும் பகுதி தொலைக்காட்சி, நடிப்பு மற்றும் ஒப்புதல்கள் மூலமாகவே வந்துள்ளது.

பிக் பாஸ் ஜாக்குலின் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா? | Bigg Boss Contestant Vj Jacquline Networth

இவர் சென்னை மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்ததுடன், லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டமும் பெற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தாக்குபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US