பிக் பாஸ் தி காமன் மேன் ஆடிஷனில் நடந்தது என்ன? உண்மையை உடைத்த நிவ்யா மாறன்!
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற கனவுடன் வரும் காமன் மேன்களுக்கு, அதற்கான முதல் வாய்ப்பாக அமைந்துள்ளது ‘பிக் பாஸ் தி காமன் மேன்’ நிகழ்ச்சி. இதில் நடைபெறும் ஆடிஷனில் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களின் பதில் மற்றும் மனநிலை சோதிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மாறனின் மகள் நிவ்யா மாறனும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சிலர் தங்களது அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து நெகட்டிவாக பேசி வரும் நிலையில், நிவ்யா மாறன், இந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும் நடுவர்களாக பங்கேற்கும் ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், ஓவியா ஆகியோரும் தொகுத்து வழங்கும் மாயாவும் வேண்டும் என்றே போட்டியாளர்களின் கோபத்தை தூண்டவேண்டும் என்ற நோக்கில் வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உண்மையில் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி தான் நடக்கின்ற என்ற வகையில் பல உண்மைகளை சமீபத்திய பேட்டியில் வெளிபபடையாக பேசியுள்ளார். இது குறித்த முமுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |