வெளியேறிய போட்டியாளர்.... பிரியங்காவின் முகத்திரையை குறும்படம் போட்டு காட்டிய ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் அக்ஷ்ரா தான் குறைந்த வாக்குகளினால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்க் ஒன்றின் போது அக்ஷ்ரா தமிழ் மொழியை அசிங்கப்படுத்திவிட்டார் என்று பார்வையாளர்கள் கொதித்து எழுந்தனர்.
இதனால் தான் வாக்குகள் குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Let’s trend #EvictAkshara .. can’t see a useless woman abusing my language... can anyone imagine what will happen if a tamil girl abuses Telugu in their channel.. we need strict action against this Telugu girl who abuses my language #BiggBossTamil5 #Akshara @vijaytelevision https://t.co/ND6M2qErWw
— Common Man (@ungaliloruvanai) December 16, 2021
ஆனால், அக்ஷரா, பிரியங்கா மீது இருந்த கோபத்தில் தான் எதார்த்தமாக இப்படி திட்டிவிட்டார் என்று அக்ஷராவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சினையை ரசிகர்கள் குறும்படம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
#Nariyanka For The Reason
— chettyrajubhai (@chettyrajubhai) December 15, 2021
Check How #Priyanka Played So Cheaply Against #Akshara pic.twitter.com/VOZRgg8GWR
மேலும், சிபியும் குறைந்த வாக்குகளினால் வெளியேற்றப்பட்டுள்ளதாக மறுபுறம் செய்திகள் உலா வருகின்றது. நாளைய நிகழ்ச்சியில் தான் உத்தியோகபூர்வ தகவல் வெளியாகும். பார்க்கலாம்...