கேமராவிற்கு தெரியாமல் சில்மிசம் செய்த நிக்சன்–ஐசு! சத்தத்தால் மாட்டிய அதிர்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான ஐசு மற்றும் நிக்ஷன் இருவரும் கேமராவிற்கு தெரியாமல் சில்மிசம் செய்து மாட்டியுள்ளனர்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
சில்மிச காட்சி
அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் ஐசு - நிக்ஸனை காதலித்து வருகிறார்.
ஐசு வீட்டிற்கு பயந்து நிக்சனின் காதலை வேண்டாம் என வெளியில் சொன்னாலும் மனதில் காதலித்து வருகிறார். இவரின் காதலை சில சமயங்களில் வெளியில் காட்டி விடுகிறார்.
அந்த வகையில் கேமராவிற்கு தெரியாமல் இருவரும் சில்மிஷம் செய்த விடயத்தை விமர்சகர்கள் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
#GaajiNixen and #GaajiAishu
— Ellam Nanmaikke ? (@dongryravai) November 2, 2023
GaajiMoments #Nixen #Aishu pic.twitter.com/9akj24MQeh#Biggbosstamil #Biggbosstamil7 #Biggboss7tamil
அத்துடன் இவர்கள் முத்தம் கொடுத்த சத்தத்தில் தான் இவர்கள் காணவில்லை என்பதனை ரசிகர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
இது போல் பப்ளீக்கான ஒரு நிகழ்ச்சியில் நடந்து கொள்வது அவ்வளவு பெரிய முன்னுதாரணமாக இருக்காது.
-#Pradeep has feelings for me
— BiggBossTamil7 (@SriniMama1) November 1, 2023
-#GanaBala Likes Me
-#Nixen mad at me
Bt Enaku Veliya aal irukku
If this is projected in a bad way & if my parents know naan Kaali
Orthodox Family naanu?#Aishu
Urutttuuu?#PradeepAntony#BiggBossTamil7#BiggBoss7tamil pic.twitter.com/x6b7CmKvwO
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |