காதல், வாய்ப்பு இரண்டையும் இழந்து சிங்கிளாக திரியும் ஆயிஷா.. சின்னத்திரையில் மீண்டும் பார்க்கலாமா?
காதல், வாய்ப்பு இரண்டையும் இழந்து சிங்கிளாக திரியும் நடிகை ஆயிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சத்யா” சீரியலில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஆயிஷா.
இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் போல் வரவில்லை.
அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை.
இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா காதல் பிரிவையும் தாண்டி அவரின் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
வைரலாகும் புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ வாழ்க்கை என்ன நடந்தாலும் இப்படி தான் சந்தோசமாக இருக்க வேண்டும்..‘ என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |