பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

Viral Video Bigg Boss Tamil TV Shows Bigg boss 9 tamil Divya Ganesan
By Vinoja Feb 07, 2026 08:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் திவ்யா கனேஷ் பிக்பாஸ் வெற்றிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

இந்நிலையில், திவ்யா செம ட்ரெண்டிங்கான ஆடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போட்டோ ஷூட் நடத்தில் தற்போது வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி | Bigg Boss 9 Winner Divya Ganesh New Post Viral

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

நடிகை திவ்யா கணேஷ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்யலட்சுமி சீரியல் பெருந்தொகையான ரசிகர்களை கொண்ட பிரபல சீரியலாக இருந்தது.

அதில் ஜெனி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் திவ்யா கணேஷ்.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி | Bigg Boss 9 Winner Divya Ganesh New Post Viral

இவர் பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் திவ்யா பிரபலமாக மாறினார்.

இவர், வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போது, ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால், அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி | Bigg Boss 9 Winner Divya Ganesh New Post Viral

அதிலிருந்து தன்னை தானே மீட்டுக்கொண்டு, நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த நிலையில்,திவ்யாவுக்கு பிக்பாஸ் சீசன் 9 இல் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராகவும் திவ்யா கனேஷ் வாகை சூடினார்.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி | Bigg Boss 9 Winner Divya Ganesh New Post Viral

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!

விமானத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே பார்த்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!

அவரின் வெற்றி ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தொகை 50 லட்சம், விக்டோரிஸ் கார் என மொத்தம் 90 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செம ட்ரெண்டிங்கான உடையில், அசத்தல் போஸ் கொடுத்து திவ்யா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.   

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US