சபரி தோல்வியை கொண்டாடிய பார்வதி.. நாமினேஷன் Free யாருக்கு?

Viral Video Bigg Boss TV Program Bigg Boss Tamil 8 Bigg boss 9 tamil
By DHUSHI Oct 16, 2025 08:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மாஸ்க் எடுத்து வைக்கும் டாஸ்க்கில் சபரி தோல்வியடைந்ததும் பார்வதி கத்திக் கொண்டாடிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 9

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆத்திரமடைந்த பிக்பாஸ்.. பறிப்போன தலைவர் பதவி- சூடுபிடிக்கும் ஆட்டம்

ஆத்திரமடைந்த பிக்பாஸ்.. பறிப்போன தலைவர் பதவி- சூடுபிடிக்கும் ஆட்டம்

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தமிழில் அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.

சபரி தோல்வியை கொண்டாடிய பார்வதி.. நாமினேஷன் Free யாருக்கு? | Bigg Boss 9 Parvathy Sabari Mask Task Atrocities

இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.


பார்வதியின் மோசமான செயல்

இந்த நிலையில், மாஸ்க் எடுத்து பெட்டிக்குள் வைக்கும் டாஸ்க்கில் சபரி, துஷார், கம்ருதின் ஆகியோர் கடைசியாக விளையாடி வந்தார்கள். இவர்களில் சபரி தோல்வியடைகிறார்.

கைமாறிய ஆதாரம்.. மொத்தமாக தோற்றுபோன ஜனனி- இன்னொரு நபர் யார்?

கைமாறிய ஆதாரம்.. மொத்தமாக தோற்றுபோன ஜனனி- இன்னொரு நபர் யார்?

அப்போது பிக்பாஸ் வீட்டில் சபரி தோல்வியை கத்திக் கொண்டாடிய ஒரே போட்டியாளர் பார்வதி தான். சபரி தோல்வி என பிக்பாஸ் சொன்னவுடன் கத்திக் கூச்சல் போட்டுள்ளதுடன் துள்ளிக்குதித்து ஆட்டமும் போடுகிறார்.

சபரி தோல்வியை கொண்டாடிய பார்வதி.. நாமினேஷன் Free யாருக்கு? | Bigg Boss 9 Parvathy Sabari Mask Task Atrocities

இறுதி போட்டியில் துஷார், கம்ருதின் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இவர்களில் வெற்றிப் பெறும் போட்டியாளருக்கு நாமினேஷன் Free கிடைக்கும் என பிக்பாஸ் கூறியுள்ளார். அப்படியாயின், வெற்றிப் பெறுபவர் யார் என்பதை காண பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US