Bigg Boss: யாருக்கும் தெரியாமல் இருக்கும் கெமி... சீக்ரெட் டாஸ்கினால் அரங்கேறும் காமெடி
பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு சீக்ரெட் டாஸ்கினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.
கடந்த வாரம் மூன்று பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இதில் அரோரா டிக்கெட்டை வென்று முதல் பைனலிஸ்டாக சென்றுள்ளார்.

மீதம் உள்ள ஐந்து பேரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் யார் குறைவான வாக்கு பெற்று வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பணப்பெட்டி டாஸ்கில் சக்தி வெளியேறுகின்றார் என்ற தகவலும் வெளியான நிலையில், தற்போது பழைய போட்டியாளரான கெமி உள்ளே வந்துள்ளார்.
கெமியை வைத்து பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கினை கொடுத்துள்ளார். இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க்கை மிகச்சரியாக முடிப்பதற்கு அனைத்து முயற்சியினையும் செய்துள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |