பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும்

Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Oct 30, 2024 06:00 PM GMT
Report

பிக்பாஸ் 8 அனர்வின் முன்னாள் மனைவியும் சீரியல் நடிகையுமான நடிகை திவ்யா ஸ்ரீதர் வைல்டு கார்ட் என்றியில் உள்ளே செல்லவுள்ளார்.

பிக்பாஸ் 8

Siragadikka Aasai: உண்மையை பற்ற வைத்த ரோகினி... சத்யாவை விளாசி எடுத்த விஜயா

Siragadikka Aasai: உண்மையை பற்ற வைத்த ரோகினி... சத்யாவை விளாசி எடுத்த விஜயா

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் | Bigg Boss 8 Tamil Wild Card Entry Contestants

இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் | Bigg Boss 8 Tamil Wild Card Entry Contestants

வைல்ட் கார்ட் என்றி உறுதி

BIgg Boss: நீ வந்து அடுப்புல கொதிக்கிறியா? வாயை மூடு.. அன்ஷிதா ஜாக்குலின் கடும் மோதல்

BIgg Boss: நீ வந்து அடுப்புல கொதிக்கிறியா? வாயை மூடு.. அன்ஷிதா ஜாக்குலின் கடும் மோதல்

இந்த நிலையில், பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தில் இருக்கின்றது. தற்போது போட்டியாளர்கள் இன்னொருவர் போல் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயம் பார்த்து அர்னவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் வைல்ட் கார்ட் என்றியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளார் என்பதனை அவரே உறுதி செய்துள்ளார்.

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் | Bigg Boss 8 Tamil Wild Card Entry Contestants

அர்னவை திருமணம் பல கொடுமைகளை அனுபவித்த திவ்யாவுடன் நடிகை அன்ஷிதாவிற்கு ஏற்கனவே பிரச்சினை இருக்கிறது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் திவ்யா அதனை பலித்தீர்த்து கொள்வாரா? என்பதனை காண ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.      

பிக்பாஸ் தீபாவளி அதிரடி- வைல்டு கார்டு என்றியாகும் திவ்யா ஸ்ரீதர்.. இனி வீட்டில் அனல் பறக்கும் | Bigg Boss 8 Tamil Wild Card Entry Contestants

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US