பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா? வாயடைத்துபோன ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலக நாயகன் கமல் ஹாசன் வாங்கும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
2017ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது கருத்துக்களுக்கும் கூறும் விஷயங்களுக்கும் பல விமர்சனங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருக்கவே செய்கின்றது.
சம்பள விபரம்
இந்த சீசனிலும் இவர் கூறிய பல விஷயங்களால் மக்கள் மத்தியில் பிரச்சனைகள் வெடித்தன. கமல், ஒரு படத்தில் நடிக்க 70-80 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர், பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கமல், வாரத்தில் இரண்டு நாட்கள் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர், இந்த சீசனுக்காக ரூ.130 கோடு சம்பளமாக வாங்கி வருகிறாராம். கமல், கூடிய விரைவில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |