ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

Skin Care
By Vinoja Dec 17, 2023 12:53 PM GMT
Report

பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். முகம் பொலிவாக இருப்பதற்காக பல்வேறு அழகுசாதன பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிலருக்கு முகம் பொலிவாக இருந்தாலும் கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாகக் காணப்படும்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

இது முகத்தின் அழகையும் சேர்த்து கெடுப்பதாக அமையும் இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த பிரச்சினை பெண்களுக்கிடையில் தாழ்வு மனபான்மையை தோற்றுவிப்பதாகவும் உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது.

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் ராஜ யோகமாம்! வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டமே வராதாம்

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் ராஜ யோகமாம்! வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டமே வராதாம்


எனவே கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

கழுத்து கருமையை போக்க...

குளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கழுத்து கருமையில் மாற்றம் ஏற்படும்.

உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் கழுத்தில் காணப்படும் கருமை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சீனி சேர்த்து கழுத்து பகுதியில் 15 நிமிடங்கள் வரை ஸ்க்ரப் செய்வதும் கழுத்து கருமையை போக்க சிறந்த தீர்வாக இருக்கும்.

பாசிப்பயறு மாவு கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள்.பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்திவர கருமை நீங்கும்.

இது இயற்கையானது என்பதால் நாம் பயன்படுத்தும் ஏனைய பொருட்களுடன் எவ்வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

அதுபோல, ஓட்ஸ் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பெக் போன்று கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் கழுவலாம், இதுவும் கழுத்து கருமைக்கு சிறந்த பயனை கொடுக்கும்.

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்... அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்... அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?


இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவுவதன் மூலமும் கழுத்து கருமையை இலகுவாக போக்க முடியும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US