கன்பெக்ஷன் அறை வழியாக வெளியேறிய பவா! இரவு முழுவதும் தூங்காமல் பட்ட கஷ்டம்

Kamal Haasan Bigg Boss
By Manchu Oct 09, 2023 08:36 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை திடீரென்று வெளியறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் இன்று பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

கன்பெக்ஷன் அறை வழியாக வெளியேறிய பவா! இரவு முழுவதும் தூங்காமல் பட்ட கஷ்டம் | Bigg Boss 7 Bhava Cheladurai Walk Out Reason

காரணம் என்ன?

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சரவணன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பவா செல்லத்துரை இந்த வாரமும் சின்ன வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தலைவராக இருக்கும் சரவணன் அவரை பேசிய ஒரு வார்த்தை காரணம் என்று கூறப்படுகின்றது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை... இதுதான் காரணமா? வெளியான ப்ரோமோ

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை... இதுதான் காரணமா? வெளியான ப்ரோமோ

பிக்பாஸ் வீட்டில் கதை கூறிய விதத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பவா செல்லத்துரை எச்சில் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கன்பெக்ஷன் அறை வழியாக வெளியேறிய பவா! இரவு முழுவதும் தூங்காமல் பட்ட கஷ்டம் | Bigg Boss 7 Bhava Cheladurai Walk Out Reason

வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கு ஆதாரவாக படிப்பு அத்தியாவசியம் இல்லை என்று இவர் கூறிய கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோவிகா பேசியதற்கு வயஙது வித்தியாசம் பார்க்காமல் கைக்கொடுத்த பவாவிற்கு ஜோவிகா கை கொடுக்காமல் மறுத்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வார தலைவர் சரவணன் பவா செல்லதுரை குறித்து பேசும்போது "சோம்பேறி" என்று குறிப்பிட்டதால், இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார்.

கன்பெக்ஷன் அறை வழியாக வெளியேறிய பவா! இரவு முழுவதும் தூங்காமல் பட்ட கஷ்டம் | Bigg Boss 7 Bhava Cheladurai Walk Out Reason

பின்பு டாஸ்க் எதுவும் தன்னால் செய்யமுடியாது... எல்லாம் தெரிந்தே இந்த வீட்டிற்கு வந்ததாகவும், தற்போது இந்த வீட்டில் அதிகமான வன்மங்கள் இருப்பதும், இதற்கு மேல் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு பிக்பாஸ் உங்களை மக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வைப்பதற்கு விரும்புகின்றனர் என்று கூறினார். அதற்கும் பவா சம்மதிக்கவில்லையாம்.

கன்பெக்ஷன் அறை வழியாக வெளியேறிய பவா! இரவு முழுவதும் தூங்காமல் பட்ட கஷ்டம் | Bigg Boss 7 Bhava Cheladurai Walk Out Reason

பின்பு மருத்துவரை அனுப்பி வைக்கிறோம் இன்று ஒருநாள் இருந்துவிட்டு செல்ல பிக்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவர் வந்து பேசியும் பவா ஒத்துழைக்காததால் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US