கடைசி நேரத்தில் தப்பிய மணி! சற்றுமுன் வெளியேற்றப்பட்ட போட்டியாளரை சிரித்து கொண்டே அனுப்பிய ரச்சிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று ராபட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.
வார நாட்களை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்கள் மிகவும் சூடு பிடித்து வருகின்றன.
சனிக்கிழமை நிகழ்ச்சியை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் உலகநாயகன் போட்டியாளர்களை சந்தித்தார்.
கடைசி நேரத்தில் தப்பிய மணி!
வழமை போல விவாதங்களை முடித்து விட்டு எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எலிமினேசனை கமல் அறிவித்தார்.
மணிகண்டன் மற்றும் ராபட் மாஸ்டர் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தனர்.
இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ராபட் மாஸ்டர் வெளியேறினார்.
அனைத்து போட்டியாளர்களும் கண்ணீருடன் விடைபெற எந்த ஒரு ரியக்சனையும் காட்டாமல் ரச்சிதா சிரித்து கொண்டே ராபட் மாஸ்டரை அனுப்பி வைத்தார்.