என்னை உடனே வெளியே அனுப்புங்கள்! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமுதவாணன்

Kamal Haasan Bigg Boss Janany
By Nivetha Nov 20, 2022 05:28 PM GMT
Nivetha

Nivetha

Report

பிக் பாஸ் என்னை உடனே வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று அமுதவாணன் கமெரா முன்பு கோரிக்கை வைத்துள்ளார்.

ஞாயிற்று கிழமையான இன்று நடிகர் கமல் டாஸ்க் ஒன்றுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

பிக் பாஸில் தனித்து விளையாடாமல் விளையாடும் போட்டியாளரின் பெயரையும், குறித்த போட்டியாளரை ஏவும் வில் யார் என்றும் அனைவருமே அவர்கள் மனதில் தோன்றியவர்களின் பெயரை கூற வேண்டும்.

என்னை உடனே வெளியே அனுப்புங்கள்! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமுதவாணன் | Bigg Boss 6 Live Update

கமல் கொடுத்த டாஸ்க்

,கமல் கொடுத்த, வில்லும் அம்பும் டாஸ்கில் அதிகமான போட்டியாளர்கள் ஜனனி மற்றும் அமுதவானனை தெரிவு செய்தனர்.

குறிப்பாக ராஜா ராணி டாஸ்க்கில் விக்ரமன் அமுதவாணன் பாடிய படலுக்கு நடனம் ஆடாமல் பாதியில் சென்றார்.

அதற்கு பிறகு ஜனனி சென்று வீட்டில் உள்ள அனைவரிடமும் விக்ரமனின் செயல் குறித்து பேசினார்.

என்னை உடனே வெளியே அனுப்புங்கள்! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமுதவாணன் | Bigg Boss 6 Live Update

அமுதவாணனுடைய அம்பு ஜனனி

ஆனால், விக்ரமனிடம் பேச வில்லை. இதை சுட்டி காட்டி விக்ரமன் இலங்கை பெண் ஜனனி தான் அமுதவாணனுடைய அம்பு என்று கூறினார்.

இதனால் கடுப்பான அமுதவாணன் கமெரா முன்பு சென்று நான் உடனே வெளியேற வேண்டும்.

தன்மானத்தினை இழந்து இங்கு இருக்க மாட்டேன் என்று அறிவிக்கின்றார். 

என்னை உடனே வெளியே அனுப்புங்கள்! கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமுதவாணன் | Bigg Boss 6 Live Update

தெளிவு படுத்தும் விக்ரமன்

பிறகு இது குறித்து தெளிவுப்படுத்த விக்ரமன் சென்று அமுதவாணனிடம் பேசுகின்றார்.

உங்களுக்கு எதுவென்றாலும் ஜனனி சென்று எல்லொரிடமும் பேசுகின்றார்.

அவருடைய விளையாட்டை அவர் விளையாட வில்லை என்று தான் நான் கூறுகின்றேன் என்றார். அதற்கு, பிறகு தெளிவடைந்த அமுதவாணன் அமைதியாக இருக்கின்றார்.

பார்க்கலாம்..இந்த அமைதி தொடருமா இல்லை மீண்டும் வெடிக்குமா என்று. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US