இலங்கை பெண்ணை கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்! விக்ரமன், ஷிவின் உறவை அசிங்கப்படுத்திய ஜனனி
திருநங்கை சிவினுக்கும், விக்ரமனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து இலங்கை பெண் ஜனனி பேசிய விதம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். எனினும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் வெடித்து வருகின்றது.
வைரலாகும் சர்ச்சை வீடியோ
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டிளாராக இருந்த ஜனனி, சிவினிடம் பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.
சிவினுக்கு வீட்டில் பல பேருடன் பிரச்சினை இருந்தாலும் விக்ரமனிடம் நல்ல நட்பில் தான் இருந்து வருகிறார்.
#Janany calls #Vikraman as #Shivin boyfriend. Shivin almost slaps janany and says #Vikraman is her brother. Janany is a cheap brat . Throw her out . Will she accept if someone tells #Amudhu is her boyfriend. ? #BiggBoss6Tamil #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/csUNeXJYcg
— siva (@winsiva1994) November 13, 2022
சிவினை அசிங்கப்படுத்திய ஜனனி
ஜனனி, சிவினை பார்த்து விக்ரமன் உங்களுடைய boy பிரண்டா? என்று கேட்கின்றார். அதற்கு சிவின், ஜனனி வாயில் அடித்து அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறியிருக்கிறார்.
உடனே சிவின், அமுதவாணன் உனக்கு அண்ணனா? என்று கேட்ட ஜனனி, அவர் அண்ணன் கிடையாது போட்டியாளர் என்று கூறியிருக்கிறார்.
இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தற்போது வைரலாகிய நிலையில் ஜனனியை பலரும் திட்டி வருகின்றனர்.