பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கியது யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்து ராஜு வெற்றியாளராக தெரிவானார்.
பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், வெற்றி பெற்ற 50 லட்ச ரூபாயுடன் சேர்த்து 70 லட்சத்துக்கும் மேல் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மற்ற போட்டியாளர்களுக்கான சம்பள விபரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அபினய்- 30 லட்சம்
மதுமிதா- 15 லட்சம்
பிரியங்கா- 30 லட்சம்
நாடியா சாங்- 4 லட்சம்
இமான் அண்ணாச்சி- 17 லட்சம்
அபிஷெக் ராஜா- 8 லட்சம்
நமிதா மாரிமுத்து- 1.50 லட்சம்
ராஜூ- 22 லட்சம்
சின்னப்பொண்ணு- 6 லட்சம்
பவானி ரெட்டி- 18 லட்சம்
அக்ஷரா ரெட்டி- 12 லட்சம்
இசைவாணி - 7 லட்சம்
ஸ்ருதி- 3.5 லட்சம்
தாமரை செல்வி- 10 லட்சம்
சிபி- 21 லட்சம்
அமீர்- 5லட்சம்
சஞ்சீவ்- 12 லட்சம்
ஐக்கி பெர்ரி- 5 லட்சம்