பிக்பாஸ் வீட்டில் கதறும் பெண் போட்டியாளர்கள்.... பரபரப்பு ப்ரோமோவால் பதறிய ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது சண்டை ஆரம்பிக்கும் என காத்து கிடந்த ரசிகர்களுக்கு இன்று செம எண்டெர்டைன்மெண்டாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்றைய முதல் ப்ரோமோவில் அவரவர் தாங்கள் திறமைகளை வெளிப்படையாக கூறி டைட்டில் வெல்ல தகுதியான ஆளு நான் தான் சென்று போட்டியிட்டு பேசுகின்றனர்.
அதில், இமான் அண்ணாச்சி நகைச்சுவை நடிகர் டைட்டில் வெல்ல வேண்டும் என கூற அதற்கு சண்டை சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, தற்போது வெளியாகி இருந்த அடுத்த
ப்ரோமோவில், பெண் போட்டியாளர்கள் சுருதி, இசைவாணியிடம் கண்ணீர் விட்டு என் நிறத்தை வைத்து என்னை நிறைய பேர் ஒதுக்கி இருக்காங்க என கூற, இசைவாணி அதற்கு தத்துவத்தை அள்ளி தெளிக்கிறார்... இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் அழுகையை ஆரம்பிச்சுட்டாங்களா? என நக்கலடித்து வருகின்றனர்...