நீங்க அடக்கமா இருக்கீங்களா? தாமரையை சரமாரியாக தாக்கிய சிபி! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
BiggBoss5Tamil
ThamaraiSelvi
Shruthi
By Rooban
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே தாமரை மற்றும் பவானி, சுருதி என இவர்களுக்குள் நடக்கும் சண்டை பெரிதாக காட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் பட்டிக்காடா பட்டணமா டாஸ்கை கொடுத்துள்ளனர். அதில், தாமரை சுருதியை பார்த்து கிராமத்து உடையை உணக்கு அணியவே வராது என சாடியுள்ளார்.
அதற்கு சிபி அவரை திருப்பி நீங்க அடக்கமா இருக்கீங்களா? திட்டியுள்ளார். இன்றைய நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US