கமல் முன்பு கொதித்தெழுந்த தாமரை! பாவனியின் காதல் சர்ச்சையில் செம ட்விஸ்ட்! முகத்திரையை கிழித்த உலகநாயகன்
பாவனி மற்றும் அபிநயையின் தவறுகளை முகத்துக்கு நேராக கூறி கமல் வெளுத்து வாங்கியுள்ளார்.
பாவனிக்கும் அபிநைக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைக்கு குறும் படம் போட்டு காட்டி பல கேள்விகளை எழுப்பினார்.
வீட்டையே மிஸ் லீடு பண்றீங்க என பாவனி மற்றும் அபிநயை பார்த்து ஆக்ரோஷமாக கூறினார் கமல்.

அபிநைய் நட்பாக பலகுவதாக கூறிய பாவனி அவர் என்னை காதலிக்கின்றாரா என்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிடுகின்றார்.
பிறகு கமல் முன்பு தாமரை அவர் ஸ்டைலில் கத்தும் தொனியில் கேள்வி எழுப்புகின்றார்.
அபி அப்படி என்று தோன்றினால் நீ விலகியிருக்கலாம் தானே.

அப்படி போனால் யாராவது பேசுவாங்களா என்று. உடனே குறுக்கிட்ட கமல் திருக்குறள் ஒன்றின் மூலம் ஒருவர் மூலம் பிரச்சினை இருக்கின்றது என்றால் நீ அவரை விட்டு விலகுவது சரி என்று அபிநைக்கு குறிப்பிடுகின்றார்.

டபுல் சமூக இடைவெளி முக்கியம் என்றும் கமல் சுட்டிக்காட்டினார். பாவனி அன்று அவ்வளவு கோவப்பட்டது எல்லாம் அப்போது நாடகமா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிறகு தாமரை அபிக்கு ஆறுதல் கூறுகின்றார்.
