Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி

Bigg Boss Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Manchu Nov 07, 2026 10:16 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க் குறித்து விஜய் சேதுபதி இன்று பரபரப்பாக பேச இருக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களும் அதிகமாக உள்ளே சென்றனர்.

தற்போது 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்தில் BB The Great திருந்துங்கடா என்ற டாஸ்க்கை போட்டியாளர்கள் விளையாடி வந்தனர்.

இதற்கு இடையே போட்டியாளர்கள் கடந்த வாரம் விளையாடிய விதத்தினை ரத்தமும் இல்லை... சத்தமும் இல்லை... ஆனால் நான்கு கொலைகள் நடந்துள்ளது என்று கூறிய விஜய்சேதுபதி காரசாரமாக கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி | Bigg Boss 10 Vijay Sethupathi Angry Week Task

கடந்த வாரம் போட்டியாளர்களின் முனியம்மாவின் நடிப்பு, பேச்சு பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திருந்தது. டிடிஎஃப் வாசன் டாஸ்க்கை சுவாரசியமாக கொண்டு செல்லும் நிலையில், இந்த வாரமும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இந்த வாரத்தில் டிடிஎஃப் வாசன் டாஸ்க்கை சுவாரசியம் இல்லாமல் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனர்.

ஆதலால் இன்றைய தினம் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் மிட் நைட் எவிக்ஷன் வரும் நாட்களில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த வாரத்தில் சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதனை போட்டியாளர்கள் செயல்படுத்தவும் செய்தனர். இதனால் 3 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறி வெளியே ஆவியாக திரிந்தனர்.

முதல்வர் விஜய்யுடன் திருமண வரவேற்பில் த்ரிஷா... இவர் அணிந்து வந்த புடவை இவ்வளவு விலையா?

முதல்வர் விஜய்யுடன் திருமண வரவேற்பில் த்ரிஷா... இவர் அணிந்து வந்த புடவை இவ்வளவு விலையா?

இதனடிப்படையில் போலிஸ் அதிகாரியாக வந்த டிடிஎஃப் வாசனும் சரியாக கொலையாளியை கண்டுபிடிக்கவில்லை..

வைரம் டாஸ்க் கொடுக்கப்பட்ட போது பிக்பாஸ் நிகழ்ச்சியினை பேய் படம் பார்த்தது போன்று ரசித்து அவதானித்த ரசிகர்கள் இந்த வாரத்தில் சுவாரசியம் இல்லாமல் சென்றதால் குறும்படமே வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் உள்ளே இன்னும் சரியாக விளையாடாத நபர்களை சீக்கிரமாக வெளியே அனுப்புமாறும் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். நாளைய தினம் தீபாவளி என்பதால் பிக்பாஸ் வீட்டின் தீபாவளி கொண்டாட்டத்தினை காண ஆர்வமாகவும் இருக்கின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US