Bigg Boss 10: இரண்டாவது நாமினேஷன் Free Pass- ஐ வென்றது யார்? விஜய்சேதுபதி வைத்த டுவிஸ்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் இரண்டாவது நாமினேஷன் ப்ரீ பாஸை யார் பெற்றுள்ளார் என்பது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், முதல் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட்டை ஷமா வாங்கியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இன்றைய நிகழ்ச்சியினை அவதானிக்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது நாமினேஷன் ப்ரீ பாஸ் யாருக்கு என்பது தெரியவந்துள்ளது.

அதாவது முதல் நாமினேஷன் ப்ரீ பாஸ் தனக்கு வரும் என்று எதிர்பார்த்த ஜேசன் தற்போது இரண்டாவது பாஸை பெற்றுள்ளார். ஏற்கனவே இன்று குறும்படமும் வெளியாக உள்ளது.
ஆக மொத்தம் இன்றைய நிகழ்ச்சியினை அவதானிக்க ரசிகர்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |