Bigg Boss 10: பிக்பாஸில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்... பறிக்கப்பட்டது சமையலறை
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ள நிலையில், இதனால் ஒரு அணியின் உள்ள சமையலறையை மற்றொரு அணியினர் தட்டிப்பறித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் இரண்டு அணியினராக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீடும் இரண்டு வீடு போன்று காணப்படுகின்றது. இதில் ஜேசன் மற்றும் அவினாஷ் இடையே கடுமையான மோதலும் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஊதா அணியினர் வெற்றிபெற்ற நிலையில், சிகப்பு அணியினரிடமிருந்து அவர்களது சமையலறையை கைப்பற்றியுள்ளனர்.
இதனால் விளையாட்டில் சுவாரசியம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு பின்பு சமையலறை இல்லாமல் சிவப்பு அணியினர் எவ்வாறு தங்களது தேவையை சந்திப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |