Bigg Boss 10: அவசரமாக தூக்கி செல்லப்பட்ட அக்ஷிதா... பதற்றத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து விளையாடும் நிலையில், இன்று அக்ஷிதா சுயநினைவு இல்லாமல் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சசி 50 நாட்களைக் கடந்து செல்லும் நிலையில், போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்ட புதிய விளையாட்டில் அக்ஷிதா நிலை தடுமாறியுள்ளார்.

இதனால் போட்டியாளர்கள் கடும் பதற்றத்தில் காணப்படுவதுடன், அக்ஷிதாவை உடனே மெடிக்கல் அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பிக் பாஸ் அவினாஷிற்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், மற்ற போட்டியாளர்களும் பயத்தில் உள்ளனர். உண்மையில் அக்ஷிதாவிற்கு பயங்கரமாக அடிபட்டுள்ளதா? அல்லது ரெட் கார்டுக்கு பயந்து இவ்வாறு நாடகம் போடுகின்றாரா? என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |