Bigg Boss 10: தெறிக்கவிடும் டிடிஎஃப் வாசனின் குறும்படம்... நடிகர் விமல் கொடுத்த சர்ப்ரைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைர டாஸ்கில் வெற்றிபெற்ற டிடிஎஃப் வாசனு நடிகர் விமல் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர். நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்து வைரத்தை திருடியும் வைத்துள்ளார்.

வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சல்லடை போட்டு தேடியும் வைரத்தினைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் மக்கள் எதிர்பார்த்தது போன்று படம்போட்டு விஜய் சேதுபதி காட்டியுள்ளார்.
மேலும் வைரத்தை திருடி இந்த டாஸ்கில் வெற்றிபெற்ற வாசனுக்கு நடிகர் விமல் பரிசு ஒன்றினைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |